Monday 6 July 2015


வாழ்வின் அனைத்து பரிமானஙகளையும்
பார்க்க கற்றுகொடுத்த
ஒருவன்..
எல்லா சூழ்நிழையும் 
எதிர்க்க கற்றுக்கொடுத்த
ஒருவன்
மனிதர்களின் மனதை
ஆராய கற்றுக்கொடுத்த
ஒருவன்
சிந்தனைகளை சீற்த்திருத்தி
சிந்திக்க வைத்த
ஒருவன்..
எல்லா கொணங்களிலும்
யோசிக்க கற்றுக் கொடுத்த
ஒருவன்..
வாழ்கை வாழ இலக்கணம்
வகுத்து கற்றுக்கொடுத்த
ஒருவன்..
அந்த ஒருவன் இல்லாமல்
நினைவுகளொடு தனிமையில்
வாழும் யுக்த்தியை
கற்று கொடுக்க மறந்து விட்டான் !!!
------தனிமையில் ஷ்ருதி
((கவிதைகளுடன் நான் ))
 — 

8 comments:

  1. தனிமை முக்கியம் அல்ல என்பதை அவன் உணர்த்தியிருப்பான் கொள்கையில்! அருமையான கவிதை. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆயினும் தனிமையும் சுகம் தான் என்பதை அவன் உணரவைத் தான் !!

      Delete
  2. தொடர்ந்து எழுதுங்கள்.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக​ !! நன்றிகள் பல​ !!

      Delete
  3. பிடித்ததை படிப்பதும் - படித்ததில் பிடித்திருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக​ !! நன்றிகள் பல​ !!

      Delete
  4. நினைவுகளோடு வாழப்போய்தானே
    இத்தனையும் எழுத முடிகிறது.
    கவிதை நன்றாக இருக்கிறது
    வாழ்த்துக்கள் /

    ReplyDelete
    Replies
    1. உண்மை தான் :) :) அதுவும் சுகம் தாணே !!

      Delete